மனச்சோர்வு (depression) என்பது ஒரு மன நோய். இது பலவீனத்தின் அறிகுறி அல்ல. இது மூளையில் நடக்கும் ஒரு மாற்றம் — இதை சரியான ஆலோசனை மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.
மனச்சோர்வின் அறிகுறிகள்
- இரண்டு வாரங்களுக்கும் மேலாக மகிழ்ச்சி இல்லாமல் இருப்பது
- எந்த செயலிலும் ஆர்வம் இல்லாமல் போவது
- தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம்
- உணவில் வெறுப்பு அல்லது அதிக பசி
- மனக்கஷ்டம், குற்ற உணர்வு, தனிமை
கேர் டு க்யூர் கிளினிக்கில் மன நல சேவை
டாக்டர் மாரியப்பன் அவர்கள் அலகப்பா பல்கலைக்கழகத்தில் MSc உளவியல் பட்டம் பெற்றவர். மனச்சோர்வு, பதற்றம், திருமண பிரச்சினைகள் என்று அனைத்துக்கும் நம்பகமான ஆலோசனை வழங்குகிறோம். அனைத்தும் இரகசியமாக வைக்கப்படும்.
உங்கள் மனம் சொல்வதை கேட்க நாங்கள் இருக்கிறோம். இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.